ஒன்னு போட்டாலும் ஒர்த் செல்லம்!.. வாளிப்பான உடம்பை காட்டும் பூஜா ஹெக்டே!...
தெலுங்கு சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. அங்கு முன்னணி நடிகர்கள் இவருடன் நடிக்கவே ஆசைப்படுகின்றனர். மும்பையில் பிறந்த பூஜா ஹெக்டே முதலில் நடித்தது தமிழ் சினிமாவில்தான்.
ஆம். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமுடி படம்தான் பூஜா ஹெக்டாவின் முதல் சினிமா அனுபவம். அப்படத்தில் டீன் ஏஜ் பென்ணாக இருப்பார். அந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். பல வருடங்களாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.
அதோடு, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார். அவரின் நடிப்பில் உருவாகி வரும் புதிய புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. ஒருபக்கம், ஸ்லிம் பியூட்டியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதையும் படிங்க: வெண்ணக்கட்டி உடம்பை காட்டி வெறியேத்தும் பிரணிதா… சொக்கிப்போன ரசிகர்கள்…
இந்நிலையில், சிவப்பு நிற உடையில் வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ‘சீக்ரெட் சாண்ட்டா’ என பதிவிட்டுள்ளார்.