வேணாம் செல்லம் எங்க ஹார்ட்டு வீக்கு!.. இருட்டு அறையில் அந்த ஏரியாவை காட்டும் பூஜா ஹெக்டே...
மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டேவுக்கு டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடினார்.
ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் மிஷ்கின் தனது முகமூடி படத்திற்கு கதாநாயகியை தேடிக்கொண்டிருக்க பூஜா ஹெக்டே கண்ணில் பட்டார். அந்த படத்தில் நடித்தார்.
ஆனால், முகமூடி படம் வெற்றியை பெறவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்களாக நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி கதாநாயகியாகவும் மாறினார்.
தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார். அதுவும் சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில், கவர்ச்சியான உடையில் இருட்டு அறையில் முன்னழகை தூக்கலாக காட்டி பூஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளது.