பட்டன் இல்லாத டிரெஸ் பாடா படுத்துது!.. ஃபேன்ஸை கூச்சப்பட வைக்கும் பூஜா ஹெக்டே!...

by சிவா |   ( Updated:2024-09-10 13:27:07  )
pooja hedge
X

ooja hedge: மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. சிறு வயது முதலே நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டவர் இவர். பூஜா ஹெக்டே இவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது நம்ம இயக்குனர் மிஷ்கின் என்பது பலருக்கும் தெரியாது.

pooja

#image_title

ஏனெனில், பூஜா ஹெக்டேவை அவர் அறிமுகம் செய்து வைத்த முகமூடி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. எனவே, கோலிவுட் வேண்டாம் என நினைத்து தெலுங்கு சினிமா பக்கம் போனார். அங்கு அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. அதில் சில படங்கள் ஹிட் அடிக்க பூஜா ஹெக்டே பிரபலமானார்.

pooja

#image_title

அனுஷ்காவின் மார்க்கெட் சரிந்ததும் அந்த இடத்தை பூஜா ஹெக்டே பிடித்தார். மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். தமிழில் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

pooja

#image_title

இப்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். இதுவரை 3 ஹிந்தி படங்களில் நடித்துவிட்டார். சூர்யாவின் 44வது படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மாடலிங் துறையில் அதிக ஆர்வமுள்ள பூஜா ஹெக்டே அவ்வப்போது அரைகுறை உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

pooja

#image_title

அந்தவகையில், அசத்தலான கவர்ச்சி உடையில் அழகை தூக்கலாக காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

pooja

#image_title

Next Story