ஐயோ வயசு பசங்க பாவம்!.. ஸ்லிம் உடம்பை காட்டி சூடேத்தும் பூஜா ஹெக்டே..
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அந்த படம் சரியாக அமையாமல் தெலுங்கு பக்கம் சென்று பல வருடங்களாக போராடி தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியிருப்பவர் பூஜா ஹெக்டே.
தெலுங்கில் அம்மணி நடிக்கும் படம் என்றாலே ஹிட் என்கிற நிலையும் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும்தான் தற்போது அங்கு போட்டியே.
தமிழில் முகமுடி படத்தோடு ஓடிப்போன பூஜா ஹெக்டே பல வருடங்களுக்கு பின் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
ஆனால், அந்த படமும் விமர்சன ரீதியாக சரியாக அமையவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஓரு இடத்தை பிடிக்க முயற்சிகள் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை கண்டித்த கலைவாணர் என். எஸ். கே ..என்ன நடந்தது தெரியுமா ..?
இதற்காக ஸ்லிம் உடம்பை கிளுகிளுப்பு உடைகளில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில், பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.