Categories: Entertainment News

சைனிங் தொடையை பார்த்து கிறங்கிப்போனோம்!.. ரசிகர்களை சூடாக்கிய பூஜா ஹெக்டே…

பூஜா ஹெக்டே மும்பையை சேர்ந்தவர். 2010ம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் அழகிபோட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர். இவரை மிஷ்கின் தான் இயக்கிய ‘முகமுடி’ படத்தின் மூலம் நடிகையாக்கினார்.

pooja

ஆனால், அப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு தொடர்ந்து நடிக்க துவங்கினார்.

இடையில் சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: இந்த படத்தை விஷால்தான் இயக்கியதா!! இவ்வளவு நாள் இதை மறைச்சிருக்காரே!!

பாலிவுட்டில் அசத்தலான கவர்ச்சி காட்டினால் மட்டுமே மார்க்கெட்டை பிடிக்க முடியும் என்பதால் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் சைனிங் தொடையை காட்டியபடி காரில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

pooja
Published by
சிவா