ஐயோ வயசு பசங்க பாவம்!.. குட்ட கவுனில் கிளுகிளுப்பு காட்டும் பூஜா ஹெக்டே..
மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே கல்லூரியில் படிக்கும்போதே நடன நிகழ்ச்சிகளிலும், அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டவர். மிஸ் இந்தியா 2009 அழகி போட்டியிலும் கலந்து கொண்டார். பல அழகி போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் இவர்.
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வரும் மிஷ்கின் தான் இயக்கிய முகமுடி திரைப்படத்தில் இவரை அறிமுகம் செய்தார். ஆனால், அந்த திரைப்படம் ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது.
எனவே, தமிழ் சினிமா வேண்டாம் என முடிவெடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு வாய்ப்புகள் கிடைத்து பல வருடங்களாய் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். விஜயுடன் பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. மாராப்ப விலக்கி காட்டும் ஆத்மிகா…
ஒருபக்கம், ரசிகர்களின் தூக்கதை கெடுக்கும்படியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற பூஜா ஹெக்டே அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.