குட்டி ஜாக்கெட்ல கும்தாவா காட்டும் பூஜா ஹெக்டே!.. சொக்கிப்போன ரசிகர்கள்...
X
மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே தமிழில் முகமுடி படத்தில் நடிக்க துவங்கி, அப்படியே தெலுங்கு பக்கம் சென்று அங்கு வெற்றிக்கொடி நாட்டியவர்.
தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
தமிழில் பல வருடங்களுக்கு பின் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: உன் படத்துல நடிச்சு என் மகன மூலையில் உட்கார வைக்கவா?.. சூர்யாவின் கால்ஷீட் கேட்ட இயக்குனரை கேவலப்படுத்திய சிவகுமார்..
தற்போது ராஷ்மிகா மந்தனாவை போல இவரும் பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக விதவிதமான கவர்ச்சி உடைகளில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story