இப்படி காட்டினா தாறுமாறா வெறியேறுமே!.. மிச்சம் வைக்காம காட்டும் பூஜா ஹெக்டே!…
மும்பையில் மாடல் அழகியாக இருந்தவர் பூஜா ஹெக்டே. பல மாடல் அழகி போட்டிகளில் கலந்து கொண்டவர். இயக்குனர் மிஷ்கின் கண்ணில் படவே முகமூடி படத்தில் நடிகையாக மாறினார்.
ஜீவா நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்வோம் என கணக்குபோட்டு ஆந்திரா பக்கம் சென்றார்.
அங்கு 10 வருடங்களாக பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
தமிழில் பல வருடங்களுக்கு பின் பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். சல்மான்கானுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள புதிய திரைப்படம் வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளது.
ஒருபக்கம் கிளுகிளுப்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இவரின் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இந்நிலையில், வித்தியாசமான உடையில் முன்னழகை மூடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.