Connect with us
pooja

Cinema News

சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!…ஹாட்டான உடையில் பீஸ்ட் பட நடிகை….

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே.

pooja-hedge3

அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்க தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார்.

இதன் காரணமாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெற்றி பெற்றால் தமிழில் மேலும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது.

pooja3

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

pooja

இந்நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக படு கிளாமரான உடையில் அவர் காரில் இருந்து இறங்கி நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

pooja

google news
Continue Reading

More in Cinema News

To Top