மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்காமல் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியவர் பூஜா ஹெக்டே.
மாடலிங், சினிமா ஆகிய துறையில் ஆர்வமுள்ள பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில்தான் முதன் முதலாக அறிமுகமானார்.
அதன்பின் அவர் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கி அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் நிலைக்கு சென்றார்.
இதையும் படிங்க: அந்த பார்வையில மொத்தமா ஃபிளாட் ஆயிட்டோம்!…மியாவின் செம க்யூட் கிளிக்ஸ்….
தற்போது தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக மாறியுள்ளார். அதோடு, விஜயுடன் பீஸ்ட் படத்திலும் நடித்திருப்பதன் மூலம் தமிழுக்கு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஒருபக்கம் சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களில் எல்லாமே அசத்தலான கவர்ச்சி இருக்கும். இந்நிலையில், சிவப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன்…
சில மாதங்களுக்கு…
AR Rahman…
இப்போது லைம்…
சில தினங்களுக்கு…