Home > Entertainment > அந்த முடிச்சு அவுந்தா அவ்ளோதான்!...பிட்டு துணியில் ஷாக் கொடுத்த பீஸ்ட் நடிகை...
அந்த முடிச்சு அவுந்தா அவ்ளோதான்!...பிட்டு துணியில் ஷாக் கொடுத்த பீஸ்ட் நடிகை...
by சிவா |

X
தமிழில் முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தெலுங்கு பக்கம் சென்றார். ஒருவழியாக போராடி முன்னணி நடிகையாக மாறினார். அவர் நடித்த அல வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட சில படங்கள் ஹிட் அடித்துள்ளதால் அம்மணியின் மார்க்கெட் ஆந்திராவில் எகிறியுள்ளது.

pooja hegde
இதன் காரணமாக தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது. தற்போது அப்படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இப்படத்திற்கு பின் மேலும் சில தமிழ் படங்களில் அவர் நடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
ஒருபக்கம் டூ பீஸ் உடைகளில் போஸ் கொடுத்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.
அந்த வகையில், மிகவும் ஹாட்டான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Next Story