மேல மட்டும்தான்!..உள்ள ஃப்ரியா விட்டுட்டேன்!…ஓப்பனா காட்டி அதிரவிட்ட பூஜா ஹெக்டே

Published On: June 29, 2022
pooja hedge
---Advertisement---

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

pooja

அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார்.

pooja

படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அவருக்கு தமிழில் மேலும் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

pooja

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி சுடிதார் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pooja