Categories: Entertainment News

இறுக்கமான டிரெஸ்ஸில் எடுப்பா தெரியுது!…சலிக்காம காட்டும் பூஜா ஹெக்டே….

தெலுங்கு, தமிழ்,ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.

2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ளார்.

பீஸ்ட் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அரபிக்குத்து பாடலுக்கு அவர் இடுப்பை வளைத்து வளைத்து ஆடிய நடனத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: எக்ஸ்க்யூஸ் மீ ! நீங்கதான் பாரதிராஜாவா?… வாயில் சிகரெட்டுடன் வாய்ப்பு கேட்ட மனோபாலா… சேரும்போதே இப்படியா??

இந்நிலையில், இறுக்கமான உடையில் உடல் அழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா