Connect with us
pooja

Entertainment News

உன் ஒவ்வொரு போட்டோவும் அதிருது… பீஸ்ட் நாயகியின் அசத்தல் கிளிக்ஸ்…

ஜீவா நடிப்பில் வெளியான முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் வெற்றியை பெறவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

பல வருடங்களுக்கு பின் தற்போது அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

pooja

அதோடு, பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார்.இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து விட பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

pooja hedge

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளுடன் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

pooja hedge

இந்நிலையில், பச்சை நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

pooja hedge

google news
Continue Reading

More in Entertainment News

To Top