கருப்பு சேலையில் இளைஞர்களை சுண்டி இழுத்த பூஜா ஹெக்டே..!!

by ராம் சுதன் |
pooja hegde
X

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக அதில் நுழைந்து பின்னர் சினிமாவில் நடிகையானார். இவர் நடித்த முதல் படமே தமிழில்தான். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தின்மூலம் நாயகியானார்.

இப்படத்திற்குப் பின் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்த இவர் பின்னர் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக 'மொஹஞ்சதாரோ' என்ற படத்தில் நடித்தார்.

pooja hegde

pooja hegde

இவர் நடித்த எந்தப்படமும் ஓடாததால் ராசியில்லாத நடிகை என ஓரங்கட்டப்பட்டார். இதன்பின் ரங்கஸ்தலம் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். கடந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த 'அல வைகுண்டபுரம்லோ' படம் ஹிட் அடிக்கவே தற்போது பிஸியான நடிகையாகியுள்ளார்.

தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பிசியாக இருந்தாலும் அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.அந்தவகையில் தற்போது கருப்பு சேலையில் இருக்கும் புகைப்படத்தில் தனது முன்னழகு தெரிய ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

pooja hegde

pooja hegde

இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்ட்டாவில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

Next Story