சும்மா பாத்தாலே நல்லா தெரியும்..! அதுல இது எதுக்கு..? ஃபுல் structure தெரியும் படி போஸ் கொடுத்த பீஸ்ட் நாயகி..
பிற மொழி படங்களை காட்டிலும் தமிழில் படு பிஸியான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. அழகிய நடிகையான பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் மற்ற மொழி படங்களிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே தெலுங்கில் துவடே ஜகநாதம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி படைத்து மார்க்கெட்டை தக்கவைத்தார்.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் தமிழில் மேலும் சில படங்களில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : எப்படி மூடினாலும் கண்ணு அங்கதான் போகும்..! ஷாலுமாவின் க்யூட் புகைப்படம்
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோக்களை ஸேர் செய்து ரசிகர்களுக்கு விருந்தும் வைத்து வருகிறார். சில சமயம் கவர்ச்சிகரமான போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மாலத்தீவில் முழுசா மூடினாலும் தன் ஒட்டு மொத்த structure தெரியும் படி டைட்டான டிரஸ் போட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.