உள்ளாடையுடன் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே... கதிகலங்கும் இணையம்..!!
மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2012ல் வெளியான படம் 'முகமூடி'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்திற்குப் பின் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதன்பின் தெலுங்கி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது 10 ஆண்டு இடைவேளைக்குப்பின் தமிழில் ரீஎண்ட்ரி கொடுக்கிறார. தற்போது நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் 'பீஸ்ட்'. இதில் பூஜா ஹெக்டே.
இப்படத்திற்குப் பின் அவர் கைவசம் புதிய படங்கள் ஏதும் இல்லை. இந்நிலையில் புதிய படவாய்ப்பை கைப்பற்றுவதற்காக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார் பூஜா. அந்தவகையில் சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்ற அவர் அங்கு எடுத்த பிகினி படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றியிருந்தார்.
தற்போது உள்ளாடையுடன் இருக்கும் படம் ஒன்றை தனது இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார். அடிக்கடி இவர் ஹாட் படங்களை பதிவேற்றிவருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.