கருப்பு நிற சேல..! கவுத்து புட்ட ஆள..! சும்மா அள்ளுது பூஜாவின் புகைப்படம்..

by Rohini |
pooja_main_cine
X

அழகூரில் பூத்தவளே..! ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் பூஜாஹெக்டேவின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் புது வரவுகளால் சினிமாவே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. முன்னனி நாயகிகளை விட இவர்கள் நடிக்கும் படங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது.

pooja1_cine

ஏற்கெனவே நடித்தவர் என்றாலும் 10 வருடம் கழித்து புது பொலிவுடன் இறங்கியுள்ளார் நடிகை பூஜா ஹெஹ்டே. முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கு சினிமாவை நோக்கி படையெடுத்தார்.

pooja2_cine

முன்னனி நடிகையானார். ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கும் இவர் அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தெலுங்கில் இரண்டு படங்களில் கமிட் ஆகியும் உள்ளார்.

pooja3_cine

இந்த நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது ஒரு கருப்பு நிற சேலையில் பார்க்கவே அம்சமாக போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.

Next Story