சைடு போஸே இப்படினா...? ஒத்த கயிறுல மொத்தத்தையும் காட்டும் பீஸ்ட் நாயகி...
மும்பையில் இருந்து வந்தவர் என்றாலும் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் தன் திறமையை காட்டிக் கொண்டு வருபவர் நடிகை பூஜா ஹெக்டெ. தமிழி 10 வருடங்கள் முன்பு ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படத்தில் ஜோடியாக நடித்திருப்பார்.
10 வருடம் பழசுதான் என்றாலும் இன்னைக்கு இவர் தான் டாப்பு. அந்த அளவுக்கு அழகான முகம், நல்ல உயரம், திறமையான நடனம், நடிப்பு என பன்முக திறமையால் திரையுலகை கட்டிப் போட்டு வைத்துள்ளார்.
அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஏராளமான வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து பல வேறு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையில் சமூக வலைதளங்களில் புகைப்படத்தை போட்டு ரசிகர்களுடன் இணைப்பிலயே இருப்பவர்.
இந்த நிலையில் ஸ்லீவ் ஜாக்கெட் அணிந்து சேலையில் சைடா போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்களை அள்ளி தெறிச்சு வருகின்றனர்.