இன்னைக்கு நைட் நோ தூக்கம்... குட்டியூண்டு உடையில் கும்முனு காட்டிய பூஜா ஹெக்டே!

by பிரஜன் |
pooja hegde dp
X

pooja hegde dp

முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த பூஜா ஹெக்டே!

pooja hegde 2

pooja hegde 2

மும்பையில் பிறந்து வளர்ந்தவரான நடிகை பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்து கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

pooja hegde 1

pooja hegde 1

தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து டோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக உயர்ந்தார். அதன் பல மொழி இயக்குனர்களும் அவரை தேடி பிடித்து வாய்ப்புகள் கொடுக்க ஆரம்பித்தனர். தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

pooja hegde 1

pooja hegde 1

இதையும் படியுங்கள்: நச்சுன்னு இருக்கு உடம்பு!….. மூடாம காட்டி மூடை ஏத்தும் நடிகை பூர்ணா…

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே தற்போது குட்டியூண்டு உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இந்த ஹாட் போட்டோவை கண்டு ஒருத்தருக்கும் இன்னைக்கு நைட் தூக்கம் வராது...

Next Story