Categories: latest news

பிகினி சூட்டில் குளிர் காயும் ரசிகர்கள்… மாலத்தீவை அலறவிட்ட பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட சூப்பர் ஹாட் புகைப்படம்!

மிஷ்கின் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முதல் படமே தோல்வியை தழுவியது. அதையடுத்து இந்தியில் மொஹன்ஜ தாரோ படத்தில் நடித்து அங்கும் பிளாப் நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

அதன் பின்னர் தெலுங்கில் துவடே ஜகநாதம், ரங்கஸ்தளம், ஆல வைகுண்டபுரம்லூ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

pooja hegde

இதையும் படியுங்கள்:தெறிக்கவிடலாமா இணையத்தை திணறடித்த பூனம் பாஜ்வா!

இந்நிலையில் மாலத்தீவிற்கு வெகேஷன் சென்றுள்ள பூஜா ஹெக்டே அங்கு பிகினியில் நடந்துச்சென்ற ஹாட்டான போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளை அலறவிட்டுள்ளார். அம்மணியின் கவர்ச்சி சூட்டில் ரசிகர்கள் இதமா குளிர் காய்ந்து வருகின்றனர்.

Published by
பிரஜன்