அழகூரில் பூத்தவளே... பூஜா ஹெக்டேவை வர்ணிக்கும் ரசிகர்கள்!

by பிரஜன் |   ( Updated:2022-02-01 21:40:02  )
அழகூரில் பூத்தவளே... பூஜா ஹெக்டேவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
X

pooja hegde

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்!

மும்பை மஹாராஷ்டிராவை சேர்ந்த மாடல் அழகியான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

pooja hegde2

pooja hegde2

ஆனால், முதல் படமே தோல்வியை தழுவியது. இருந்தும் முயற்சியை தளரவிடாமல் தொடர்ந்து மற்ற மொழி படங்களில் கவனத்தை செலுத்தினார். இந்தியில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட மொஹஞ்சதாரோ திரைப்படத்தில் நடிக்க அதுவும் தோல்வியையே தழுவியது.

pooja hegde 3

pooja hegde 3

இதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சாய்ந்து அங்கு அறிமுகமான துவ்வட ஜெகநாதம் என்ற முதல் படமே மெகா ஹிட் அடித்தது. அவரது நடனம் பெரிதும் பாராட்டப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து அங்கு ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இதையும் படியுங்கள்: இது ஒரு வாரத்துக்கு தாங்கும்!…பீச் உடையில் தொடையை காட்டி வெறியேற்றிய மாளவிகா….

pooja hegde

pooja hegde

தற்போது மீண்டும் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தேடித்தரும், அத்தோடு தமிழ் ரசிகர்களின் மனதில் இந்த முறை சேர் போட்டு அமர்ந்திடுவார் என எதிர்பார்க்க முடிகிறத்து. இந்நிலையில் தற்போது அழகிய உடையில் தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Next Story