அழகிய உடையில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பூஜா ஹெக்டே!
அறிமுகமான புதிதில் பெரிதாக வரவேற்பு கிடைக்காத நடிகையாக மார்க்கெட் இழந்த பூஜா ஹெக்டேவுக்கு தெலுங்கு சினிமா இறுக்கமாக அரவணைத்துக்கொண்டது. ஆம், அங்கு அவர் தொட்டதெல்லாம் ஹிட் என்றவாறு தொடர் வெற்றிகளை குவித்தார்.
மேலும், டோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக உயர்ந்தார். அதன் பல மொழி இயக்குனர்களும் அவரை தேடி பிடித்து வாய்ப்புகள் கொடுக்க ஆரம்பித்தனர். பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்து விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார்.
இதையும் படியுங்கள்: கமலுக்கே விபூதியா.?! எஸ்.பி.பி மகனின் தில்லாங்கடி திட்டம்.! 18 வருட உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.!
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பிஸியாக இருந்து வரும் பூஜா ஹெக்டே தற்போது அழகிய உடையில் போஸ் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்துள்ளார். இந்த கியூட்டான போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.