விஜய் என்ன பாவம் பண்ணாரோ....? தளபதி ரசிகர்களை புலம்ப வைத்த பூஜா ஹெக்டே!

by பிரஜன் |
pooja hegde
X

pooja hegde

பிகினி உடையில் போஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் வீடியோவை வெளியிட்டு வெறியேத்திய நடிகை பூஜா ஹெக்டே.

மும்பை மஹாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதையடுத்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.

இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த அவ்வளவாக ஓடவில்லை. இதனால் அவரை தமிழ் சினிமா பக்கம் காண முடியவில்லை.

பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அங்கு தொடர் ஹிட் கொடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார். தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது பிகினியில் செம ஹாட் போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு திணறடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இடுப்பு எலும்பு ஒடஞ்சிடப்போகுது…. பளு தூக்கி பயமுறுத்தும் திஷா பதானி!

இதை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் படத்தில் உங்க விருந்து பலமா இருக்கும் போலயே. என்ன தான் இருந்தாலும் விஜய் நடிகை கொஞ்சம் அடக்கம் கொடுக்கமா இருக்குறது தான் அவருக்கு மரியாதை கொஞ்சம் பார்த்து பண்ணுமா தாயே என தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: https://www.instagram.com/p/CXgqbMHKEfe/

Next Story