Connect with us
pooja hegde

Cinema News

வாவ் … அழகு பதுமையாக போஸ் கொடுத்து பீலிங்க்ஸ் ஏத்திய பீஸ்ட் நடிகை!

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட சூப்பர் கியூட் புகைப்படம்!

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதற்கு முன்னரே 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

pooja hegde1

pooja hegde1

அதன் பின்னர் சினிமா நுழைந்து இந்தி, தமிழ் தெலுங்கு என ஒரு ரவுண்ட் வந்தார். தமிழ் , மற்றும் இந்தி சினிமா துறையில் அவரால் தொடரமுடியவில்லை. காரணம் அறிமுகமான முதல் படமே படுதோல்வி அடைந்தது தான்.

pooja hegde2

pooja hegde2

ஆனால், தெலுங்கு சினிமா வரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. அங்கு துவடே ஜகநாதம், ரங்கஸ்தளம், ஆல வைகுண்டபுரம்லூ உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட் அடித்தது. அவரது நடன திறமையை ஒட்டுமோத சினிமா துறையே வியந்து பார்த்தது.

pooja hegde2

pooja hegde2

தற்போது தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அழகு பதுமையாக சூப்பரான ட்ரடிஷனல் உடையணிந்து பார்வையாலே எல்லோரையும் கொத்தி தின்னுட்டாங்க. அம்மணியின் அழகை கண்டு மயங்கிய தளபதி ரசிகர்கள் உங்க ஜோடி திரையில் பார்க்க ஆவலோடு இருப்பதாக கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top