உன் கட்டழகு சும்மா தூக்குது!... இளம் நடிகையின் கவர்ச்சியை கண்டு பிளாட் ஆன ரசிகர்கள்....
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் குஜராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் பூஜா ஜவேரி. குஜராத்தில் பிறந்தவர். இவரின் குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். எனவே, அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
தெலுங்கில்தான் முதன் முதலில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் Bham bolenath. அதனின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. தமிழில் தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படத்தில் ஒரு நடிகை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், 8 மற்றும் ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனாலும், ரசிகர்களின்மனதில் இடம் பிடிக்கும் படியான ஒரு நல்ல கதாபாத்திரம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு வரும் என்பதை புரிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: முன்னழகு முழுசா தெரியுது… ஐட்டம் நடிகைகளையே அலறவிட்ட சமந்தா!
இந்நிலையில், கட்டழகை எடுப்பாக காட்டும் நச்சென்ற உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.