தொலைக்காட்சி தொகுப்பாளினி, நடிகை என வலம் வருபவர் பூஜா ராமச்சந்திரன். தமிழ், தெலுங்கு என ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
004ம் ஆண்டு மிஸ் கோவை பட்டம் பெற்றவர். எஸ்.எஸ்.தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர். திருமணமான பின்பும் கணவருடன் கடற்கரையில் கும்மாளம் போடும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அவ்வப்போது பிகினி உடை போன்ற கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், குட்டைப்பாவாடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஜய்…
விஜய் நடிப்பில்…
விஜய் ரசிகர்கள்…
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…