கையை தூக்கி பலான போஸ்!..அந்த ஏரியாவை முழுசா காட்டும் பூனம் பாஜ்வா...
கொழுக் மொழுக் அழகில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. முன்னணி நடிகர்களுடன் நடிக்காமல் போனாலும் ஜீவா, பரத் போன்ற இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது.
ஆனால், பல புதிய நடிகைகளின் வரவால் இவருக்கு வாய்ப்புகள் பறிபோனது. எனவே, சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இடையில் அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அப்படங்களின் அவரின் ‘ஆண்ட்டி லுக்’ ரசிகர்களை அதிர வைத்தது.
இதையும் படிங்க: என்ன அழகுடா இந்த பொண்ணு!…அனு அனுவா ரசிக்க வைக்கும் இந்துஜா….
தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாகி மீண்டும் அழகாக மாறியுள்ளார். அதோடு, மிகவும் கவர்ச்சியான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை தனது சமூகவலை பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் சிறிய டாப்ஸ் அணிந்து கையை மேலே தூக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.