கொஞ்சம் கிறக்கமாத்தான் இருக்கு!.. ஆடையை கீழே இறக்கி காட்டும் பூனம் பாஜ்வா!...
இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் சீனியர் பூனம் பாஜ்வா. பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர். சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர்.
சேவல் என்கிற படம் மூலம் பூனம் பாஜ்வா தமிழில் அறிமுகமானார். அதன்பின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
புது நடிகைகளின் வரவால் அவருக்கு மார்க்கெட் பறிபோனது. எனவே, சில வருடங்கள் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.
அதன்பின் அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் ஒருவழியாக உடம்பை குறைத்தார்.
தமிழ், மலையாளம் மற்று தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில் அரை டவுசர்களை போட்டுக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பூனம் பாஜ்வாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.