மாஸ்க் சைசுல டிராயர்... அந்த இடத்தை படம் பிடித்து காட்டிய பூனம் பாஜ்வா!

poonam bajwa
அரை டவுசரில் அந்த இடத்தை அசிங்கமாக காட்டிய பூனம் பாஜ்வா!
ஹோம்லி லுக் அழகியான பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்தார். அப்பாவி பெண்ணாக, பப்ளி நடிகையாக ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த பூனம் பாஜ்வா ‘சேவல்’ திரைப்படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

poonam baajwa1
அதையடுத்து சுதா கொங்கரா இயக்கிய முதல் திரைப்படமான ‘துரோகி’ படத்திலும் நடித்தார். இன்னார் ‘தெனாவட்டு , கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: சிறந்த படம்…சிறந்த நடிகர்…சிறந்த நடிகை…விருதுகளை தட்டி தூக்கிய ஜெய்பீம்…

poonam baajwa
பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோனது. இதனால் கவர்ச்சியை கையில் எடுக்க ஆரம்பித்தார். திடீரென திகட்ட வைக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இந்நிலையில் தற்போது ஜான் அளவு டவுசர் அணிந்து தொடை கவர்ச்சியை படு ஹாட்டாக காட்டி இன்ஸ்டாவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார். மாஸ்க் சைசுல ட்ரஸ் போட்டு மானத்தை காத்துல பறக்க விடுறியேமா என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர் .