என்னா உடம்புடா!.. தாறுமாறா வெறியேறுது!.. பீச்சில் உரிச்ச கோழி போல நிக்கும் பூனம் பாஜ்வா…
வட மாநிலத்தை சேர்ந்த பூனம் பாஜ்வா சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தார். ஹரி இயக்கிய சேவல் படத்தில்தான் இவர் அறிமுகமானார்.
கொழுக் மொழுக் உடம்பும், வெள்ளை நிற தோலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பூனம் பாஜ்வாவை மிகவும் பிடித்துப்போனது. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும், ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அந்த படங்களில் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களை அதிர வைத்தார்.
தற்போது அவருக்கு எந்த பட வாய்ப்பும் இல்லை. எனவே, வெண்ணைக்கட்டி உடம்பை விதவிதமாக காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. எனவே, பூனம் பாஜ்வாவும் அதை புரிந்து கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜூம் பண்ணி பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது.