Connect with us
poonam

Entertainment News

பெட்ரூமில் ஏடாகூடமா படுத்திருக்கும் பூனம் பாஜ்வா….ஏங்கிப்போன ரசிகர்கள்…

கொழுக் மொழுக் அழகில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. முன்னணி நடிகர்களுடன் நடிக்காமல் போனாலும் ஜீவா, பரத் போன்ற இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது.

poonam

ஆனால், பல புதிய நடிகைகளின் வரவால் இவருக்கு வாய்ப்புகள் பறிபோனது. எனவே, சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

poonam

இடையில் அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அப்படங்களின் அவரின் ‘ஆண்ட்டி லுக்’ ரசிகர்களை அதிர வைத்தது.

poonam

தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாகி மீண்டும் அழகாக மாறியுள்ளார். அதோடு, மிகவும் கவர்ச்சியான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை தனது சமூகவலை பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

poonam

இந்நிலையில், படுக்கையறையில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top