அது மட்டுமாவது இருக்கட்டும்!.. அதையும் கழட்டிட்டாத!.. பூனம் பாஜ்வா ஹாட் விருந்து...
வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம் ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர்.
ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடித்த கதைகளே காரணம் எனக்கருதப்படுகிறது.
இதையும் படிங்க: உன் க்யூட்னஸ் அள்ளுது!… பாடி சேஃபை பக்காவா காட்டும் பிகில் பட நடிகை…
மீண்டும் எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கருப்பு வெள்ளையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.