இப்படி போஸ் கொடுத்தா சளிக்காம பாக்கலாம்!...பூனம் பாஜ்வா கொஞ்சம் குறைச்சிக்கம்மா!....

by சிவா |
poonam
X

வேறு மாநிலங்களிலிருந்து வந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். இவரின் பளிச் அழகில் ரசிகர்கள் சொக்கிப் போனார்கள்.

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் வந்த நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதால் தற்போது சிறிய வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என இது கிடைத்தாலும் நடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

poonam bajwa

poonam bajwa

இடையில் குண்டாக மாறினார். தற்போது மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் உடல் எடையை குறைத்து ஹாட் லுக்குக்கு மாறியுள்ளார். அதோடு, படுகிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நான் கவர்ச்சிக்கு ரெடி என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நூல் விட்டு வருகிறார். ஆனால், வாய்ப்புகள்தான் கிடைத்தபாடில்லை. ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வதை நிறுத்தவில்லை.

இதையும் படிங்க: ப்ப்ப்பா!…தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்… சொக்கிப்போன நெட்டிசன்கள்..

poonam

இந்நிலையில், கருப்பு உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

poonam

Next Story