Home > Entertainment > பிசைஞ்சி வச்ச மைதா மாவு கணக்கா இருக்க!..கொழுக் மொழுக் உடம்பை காட்டும் பூனம் பாஜ்வா...
பிசைஞ்சி வச்ச மைதா மாவு கணக்கா இருக்க!..கொழுக் மொழுக் உடம்பை காட்டும் பூனம் பாஜ்வா...

X
poonam
மும்பையில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் பூனம் பாஜ்வா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
தெலுங்கு, கன்னடம் என 6 படங்களில் நடித்து விட்டு பின் கோலிவுட் பக்கம் வந்தார். இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.
பளிச் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என பூனம் பாஜ்வாவை கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

poonam
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.
எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

poonam
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

poonam
Next Story