இன்னைக்கு இது போதும் செல்லம்!.. லெக்பீஸ் காட்டி கிறுக்கு பிடிக்க வைக்கும் பூனம் பாஜ்வா...
14 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நடிக்க வந்தார் பூனம் பாஜ்வா. கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். துவக்கத்தில் கதாநாயகியாக சில படங்களில் நடித்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்த பூனம் பாஜ்வா ஒரு கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.
ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்தே காணாமல் போனார். இடையில் ஆண்ட்டியாக கூட நடித்தார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே கிறுகிறுன்னு வருது!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா…
தற்போது மீண்டும் சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ள பூனம் பாஜ்வா கவர்ச்சி உடைகளில் சைனிங் உடம்பை காட்டி ரசிகர்களை கிறுக்க பிடிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், அரை டவுசரில் தொடையை காட்டி பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.