கையை தூக்கி கண்டதையும் காட்டிய நடிகை.. மழைக்கு சூடான போட்டோ!

பரத் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2008ல் வெளியான சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. ஆரம்பத்தில் தெலுங்கு, கன்னடா படங்களில் நடித்தார். பின்னர் சேவல் படம்மூலம் தமிழில் நுழைந்தார்.

poonam bajwa
ஆரம்பத்தில் இவரும் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை என பல படங்களில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே சுதாரித்துக்கொண்டு கவர்ச்சியில் இறங்கினர்.
கவர்ச்சி இவருக்கு ஓரளவிற்கு கைகொடுத்தது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோவை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். பூனம் பாஜ்வா சமீப காலமாக சமூக வலைதளத்தில் காட்டு காட்டு என கவர்ச்சி காட்டி வருகிறார்.

poonam bajwa
சற்றுமுன் மீண்டும் ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார். அந்த படத்தில் குட்டி ட்ரவுசர் அனைத்து கையை தூக்கி தனது இடையை காட்டியுள்ளார். இந்த படத்தில் பூனம் பாஜ்வாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.