More
Categories: Entertainment News

இப்படி காட்டினா பம்பரம் விட தோணுது!.. கையை தூக்கி காட்டும் பூனம் பாஜ்வா…

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறிய கவர்ச்சி கன்னிகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். இவர் நடிக்க துவங்கியது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில்தான் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். வெள்ளை நிறமும், மயக்கும் கட்டழகும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

சில படங்களில் கதாநாயகியாக நடித்த பூனம் பாஜ்வா ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் அவரின் தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அழகாக மாறியுள்ளார். ஆனால், சினிமா வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை. எனவே, அரைகுறை உடைகளில் இடுப்பு மற்றும் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கையை மேலே தூக்கி இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

poonam

Published by
சிவா

Recent Posts