மூடாத ஜாக்கெட்டில் திமிறும் முன்னழகு!...விருந்து வைத்த பூனம் பாஜ்வா...

by சிவா |
poonam
X

மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா. தமிழில் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ படம் மூலம் அறிமுகமானார்.

poonam

அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

poonam

கதாநாயகியாக நடித்து வந்த இவருகு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. குப்பத்து ராஜா, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: அந்த பார்வையே ஆள கொல்லுது!…வேற மாறி போஸ் கொடுத்த பிந்து மாதவி…

poonam

poonam

திரைப்படங்களில் நடிப்பதை விட சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

poonam

poonam

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் ஜாக்கெட் அணிந்து தொப்புள்ளை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

poonam

poonam

Next Story