சைடா காட்டினாலும் ஷார்ப்பாத்தான் இருக்கு!...வளச்சி வளச்சி காட்டும் பூனம் பாஜ்வா....

by சிவா |   ( Updated:2022-07-17 04:01:32  )
poonam
X

தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா.

poonam

ஆனாலும் எந்த மொழியிலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். திடீரென சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

poonam

அதன்பின், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி போல் மாறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்திருந்தார்.

poonam

இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

poonam

இந்நிலையில், மேக்கப் அறையில் கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

poonam

Next Story