Home > ACTRESS GALLERY > ஃபிளைட் ஏறினாலும் அடங்கமாட்டியா!...லிப்ல கை வச்சி சேட்டை செய்யும் பூனம் பாஜ்வா....
ஃபிளைட் ஏறினாலும் அடங்கமாட்டியா!...லிப்ல கை வச்சி சேட்டை செய்யும் பூனம் பாஜ்வா....
X
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அவரின் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
ஆனால், சில வருடங்கள் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. திடீரென உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்ட்டியாகவே வந்து நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கி விடுவார்கள் என்பதை உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார். அதன்பின் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் தொடர்ந்து அதில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் விமானம் ஏறிய அவர் சில சேட்டைகளை செய்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story