Connect with us
poonam

Entertainment News

இத பாத்துட்டு முடிஞ்சா தூங்கு!…இளசுகளை இம்சை பண்ணும் பூனம் பாஜ்வா…

பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ படம் மூலம் அறிமுகமானார்.

poonam

அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

poonam

கதாநாயகியாக நடித்து வந்த இவரின் மார்கெட் ஒரு கட்டத்தில் சரிந்து போக, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். அப்படித்தான் குப்பத்து ராஜா, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

poonam

திரைப்படங்களில் நடிப்பதை விட சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

poonam

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top