கீழயும் பாதி மேலயும் பாதி!.. அம்சமா காட்டி அலறவைக்கும் பூனம் பாஜ்வா..
பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் பூனம் பாஜ்வா. இவர் மும்பையில் பிறந்தார். கல்லூயில் படிக்கும்போதே மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். அப்படித்தான் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது.
பூனம் பாஜ்வா முதலில் நடித்தது தெலுங்கு சினிமாவில்தான். தமிழில் இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார். தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என சில படங்களில் நடித்தார். ஆனால், விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: ஒரே படம்.. ஃபீல்ட் அவுட்!.. விஜயின் போட்டி நடிகர்களை காலி செய்த எஸ்.ஏ.சி.. அடப்பாவமே!…
அதோடு நிறைய போட்டிகள் வந்ததால் வாய்ப்புகளின்றி வீட்டிலிருந்தார். இதில், உடல் குண்டாகி ஆண்ட்டி போல மாறினார். அப்படியே சில படங்களிலும் நடித்தார்.
தற்போது மீண்டும் அழகாக மாறியுள்ள பூனம் பாஜ்வா அரைகுறை உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் டவுசர் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து அங்கங்களை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.