உள்ள ஒன்னும் போடலயே டியர்!..ஜூம் பண்ணி பார்த்து உறைஞ்சி போன புள்ளிங்கோ...
வெளிமாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், கவர்ந்திழுக்கும் கட்டழகு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.
தெனாவட்டு, கச்சேரி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறிய பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா கண்ட்ரோல் பண்ண முடியாது!…எல்லை மீறிப்போகும் மீரா ஜாஸ்மின்..
தற்போது, மீண்டும் எப்படியாவது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் பூனம் பாஜ்வா கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.