தாவணி பாவடையில ஒரு செமகட்ட!...விஜே பாருவை எக்கு தப்பா ரசிக்கும் ரசிகர்கள்...

யுடியூப் சேனலுக்காக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.
ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் அவர் வேலையை செய்து வருகிறார். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும், கட்டழகை எடுப்பாக காட்டியும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென தாவணி பாவாடை அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.