கும்தலக்கடி கும்மாவா பூனம்னா சும்மாவா.?.. ஹார்ட் பீட் எகிறும் புகைப்படம்...

X
பூனம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். அக்கினேனி நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக 'பாஸ்', பாஸ்கர் இயக்கிய 'ரன்' போன்ற படங்கள் இவருக்கு தெலுங்கில் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. அதிகமாக பூனம் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
பூனம் பஜ்வா சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த சூழலில் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார். தற்போது ட்ரெண்டி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் பூனம்.
சமீபத்தில், பூனம் பஜ்வா தற்போது நல்ல வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் முன்பு போல் நடிப்பதற்கு தயராக இருப்பதாக தெரிகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதிதான் சமூக வலைதளங்களில் வெளியிடும் இந்த கிளாமர் புகைப்படம் ஆகும். இதோ அந்த புகைப்படம்..
- Tags
- poonambajwa
Next Story