அத ஏன் கட்டிப்புடிக்கணும்!..அதான் நாங்க இருக்கம்ல... ஏங்கவைத்த பூனம் பாஜ்வா....
லட்டு போல அழகு பொம்மையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. வடக்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் என சில படங்களில் நட்டித்தார். அதேநேரம், சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் கிடைத்த வேடத்தில் நடித்ததால் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன. எனவே, அவரின் மார்க்கெட் பறிபோனது.
மேலும், உடல் எடை கூடி ஆண்டி லுக்குக்கும் மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.
அதோடு, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில்,திடீரென மரத்தை கட்டிப்பிடித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நாங்க இருக்கும்போது மரத்த ஏன் கட்டிப்புடிக்கணும்’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.