இப்படி பச்சயா காட்டினா பசங்க பாவம்ல!...அப்படியே காட்டும் பூனம் பாஜ்வா...

poonam
வடமாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் பூனம் பாஜாவும் ஒருவர். ரசிகர்களை அழகால் கிறங்கடித்தவர் இவர். இவரின் அழகில் சொக்கிப்போய் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.

poonam
தமிழில் பல திரைப்படங்களில் இவர் நடித்தார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்த பூனம் பாஜ்வா ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். உடல் எடை கூடி ஆண்ட்டி போலவும் மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: இது வேற மாதிரியான காம்போ!.. அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்!.. வைரலாகும் புகைப்படம்!..
அதன்பின் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய பளிச் அழகுக்கு திரும்பியுள்ள பூனம் பாஜ்வா, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

poonam