
Cinema News
எகிறி குதித்தேன் எல்லாம் தெரிந்தது!… பூனம் பாஜ்வா அடாவடி தாங்கலயே!..
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தர் பூனம் பாஜ்வா. ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து சேவல், முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

poonam bajwa
சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், எகிறு குதித்தவாறு ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் சட்டை மேலேறி தொப்புள், வயிறு எல்லாம் தெரிகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள் சூடாகியுள்ளனர்.