Categories: latest news

இந்த உடம்புல ட்ரெஸ்ஸே வழுக்கிட்டு போயிடும்…இரக்கம் காட்டுமா பூனம் பாஜ்வா!…

நார்த் இண்டியன் என்றாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனாலும், அவரால் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. எனவே ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 மற்றும் குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வரும் கதாபாத்திரத்திலும் நடித்தார். ஒருபக்கம் உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார்.

poonam bajwa

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கிவிடுவார்கள் என புரிந்துகொண்ட அவர் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பி ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில்,மிகவும் ஹாட்டான உடையில் அவர் கொடுத்துள்ள போஸால் இளசுகள் இன்ஸ்டாகிராமில் வட்டமடித்து வருகின்றனர்.

Published by
சிவா